நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் சுனாமி ஏற்படும்- இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் அதிரடி

Loading… எனக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எனக்கு எதிராக சதி நடக்கிறது. பிரதமர் அலுவலகம் உள்துறை அமைச்சருடன் நான் பேசவில்லை. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர். அவர் பதவி விலக கோரி முன்னணி வீராங்கனைகள் வினேஷ் போகத், சரிதா, சாக்ஷி, மாலிக், சங்கீதா, போகத் உள்ளிட்ட பலர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு … Continue reading நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் சுனாமி ஏற்படும்- இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் அதிரடி